Thursday, January 31, 2013

31-01-2013 “Naaloru Naaladi” from Avvai Tamil Sangam

31-01-2013 "Naaloru Naaladi" from Avvai Tamil Sangam
Is this email not displaying correctly? View it in your browser

அவ்வை தமிழ்ச் சங்கம்
தை-௧௯ (19)வியாழன், திருவள்ளுவராண்டு 2044
Web: http://www.avvaitamilsangam.org - Email: avvaitamilsangam@gmail.com
Blogs:
Naaloru NaaladiDinam oru Kural
 
Friend on Facebook Follow on Twitter  |   Forward to a Friend
Want to become a Life member of Avvai Tamil Sangam?
Click Here...!

வணக்கம்...

Festival of Indian Dance, Heritage & Art - A social awareness program  on Water Conservation and Rain Water Harvesting

26 Jan 2013 photos: Click Here...

27 Jan 2013 photos: Click here...

நாளொரு நாலடி 52

அறத்துப்பால் துறவற இயல்துறவு(RENUNCIATION)

நிலையாமை நோய்மூப்புச் சாக்காடென் றெண்ணித்

தலையாயார் தங்கருமம் செய்வார் - தொலைவில்லாச்

சத்தமும் சோதிடமும் என்றாங்கு இவைபிதற்றும்

பித்தரின் பேதையார் இல்.

அறிவுடைய முதன்மையோர் நிலையாமையை உணர்ந்து துறந்து தவஞ்செய்வார். அறிவிலார் சத்தநூல் முதலியவை பொருளாக ஓதி வீன்பொழுது போக்குவார்.

பொருள்:

நிலையாமையும், நோயும், மூப்பும், சாவுத் துன்பமும் இவ்வுடம்புக்கு உண்டு என ஞான நூல்களை ஆய்ந்துணர்ந்த, சிறந்த அறிவுடையோர் தமக்கு உறுதியான தவத்தைச் செய்வர். முடிவில்லாத இலக்கணநூல் என்று சொல்லப்பட்ட பல நூல்களையே விடாமல் சொல்லிக்கொண்டு திரியும் பித்தரைவிட அறிவில்லாதவர் உலகில் இல்லை!

Explanation:

Put away useless studies.

The chief of men reflect on change, disease, old age, and death, and do their needful work. Those who raving teach the endless round of sevenfold science, and the lore of stars, are maddest of the foolish throng.

தமிழ் சொல் - அறிந்ததும் அறியாததும்

தலையாயார்: சிறந்தவர்கள், chief persons , the eminent .

சத்தமும் சோதிடமும்: கற்று முடிதலில்லாத இலக்கண நூலும் கோள் நூலும்.

உங்களுக்குத் தெரியுமா?

டிரிஃப்ட் பாலம் (Trift Bridge) என்பது பாதசாரிகள் மட்டும் செல்லக்கூடிய, உயர்வான பகுதியில் இருக்கும் உலகின் மிக நீண்ட கயிற்றுப் பாலம் ஆகும்.

இது சுவிட்சர்லாந்தில் உள்ளது. இதன் மொத்த நீளம் 170 மீட்டர் (560 அடி), உயரம் 100 மீட்டர்கள் (330 அடி) ஆகும்.

டிரிஃப்ட் கயிற்றுப் பாலம் சுவிட்சர்லாந்தின் காட்மென் என்ற இடத்தில் டிரிஃப்ட்சீ என்ற ஆற்றிற்குக் குறுக்கே அமைந்துள்ளது.

இங்கு ஆண்டு தோறும் 20,000 இற்கும் மேற்பட்ட உல்லாசப் பயணிகள் வருகை தருகின்றனர்.

இதற்கு முந்தைய பாலம் 2004 ஆம் ஆண்டில் கட்டப்பட்டது. தற்போதைய புதிய பாலம் 2009, ஜூன் 12 ஆம் நாள் கட்டி முடிக்கப்பட்டது. ஆறு வாரங்களில் இப்பாலம் கட்டிமுடிக்கப்பட்டது..

தினசரிகளில் முக்கியச் செய்திகள்

பாலியல் பலாத்கார சட்டத் திருத்தம்: நீதிபதி வர்மா குழு பரிந்துரை ...- தினமணி

சல்மான் ருஷ்டியின் கோல்கத்தா பயணம் பாதுகாப்பு கருதி ரத்து -தினமணி

ராஜபட்ச வருகைக்கு எதிர்ப்பு?பிப்ரவரி 4-ல் டெசோ கூட்டத்தில் ...- தினமணி       

சட்டவிரோதமாக குடிபெயர்ந்தவர்களுக்கு குடியுரிமை வழங்க ...- யாஹூ!

"ஜன தந்த்ர' அமைப்பை தொடங்கினார் ஹசாரே- தினமணி

புதுமாத்தளனின் இராணுவ உதவியுடன் சிங்கள குடும்பங்கள் ...- 4தமிழ்மீடியா      

போர்க் குற்றச்சாட்டு; சர்வதேச விசாரணைக்கு அமெரிக்க ...- தினக்குரல்

கிருஷ்ணா அரோராவுக்கு ஆஸ்திரேலிய விருது- யாஹூ!

சிரியாவில் அதிர்ச்சி! ஆற்றில் குண்டு துளைத்த 68 சடலங்கள்- வெப்துனியா

அப்போது பாலியல் தொழிலாளி : இப்போது பொறுப்பான கவுன்சிலர் ...- யாஹூ!

மகளிர் உலகக் கோப்பை இன்று தொடக்கம்-தினமணி

வேலை வாய்ப்புகள் / Job Oppurtunities

Need Translators specialized in Tamil & Hindi Languages for Agasthiyar Naadi Astrology Centre     Contact: Mr. KS KRISHNAN.Mob 09910343365

வீடு வாடைகைக்கு / House for Rent

Residential dda lig flat HARI NAGAR DDA LIG FLATS,FIRST FLOOR, HARINAGAR, NEW DELHI-110064 is for rent with three rooms, one big covered veranda in between the rooms and big covered balcony. The house is fitted with geyser, inverter, water filter, ac, and pipe gas supply. Preference would be for south indian vegetarian couples or company lease/bank lease  would be preferable. For further details contact R. RAJAGOPALAN. tel. mobile: 9716927604

Row house on sale in Kalai Nagar, P & T Nagar Main Road, Near Kalai Nagar Bus Stop, Madurai.

GF : 1 Bed Room, Kitchen, Hall, Utility area.FF : 2 bed rooms, balcony. All bed rooms with attached bath. Car parking.Covered area : 1350 sq.ft.(GF and FF) /2.75 cent plot size Contact : Ravi 9871508880/tsiravi@yahoo.co.in

House Required for Rent

Required 2BHK Society Flat for employee of Power Finance Corporation Limited (A Govt. of India Undertaking)- lease accommodation nearby Noida, Sector -21,25,27,28,37,39 or near Vishwa Bharti Public School. Maximum rent should be Rs.15,000 to 16,000/- Kindly contact Mr. K Gowri Sankar, PFC Limited, mob # 09911378944

Required 1BHK apartment in Noida / Mayur Vihar Area. Maximum rent should be around Rs.6000 to 8000. Contact Viswanathan(09444812847)

Digitized tamil novels

Srikanth Srinivasa San Francisco, California, is making efforts to digitize tamil novels to benefit avid readers who are interested in learning about history, culture and for those who are less fortunate to read Tamil, but can understand. The audio books will also serve to those readers, who are hard pressed for their time and wanted to listen to the stories read for them. The audio books are available via itunes (Apple) store in India. visit the following website for more details http://www.tamilaudiobooks.com/

மணமகன் / மணமகள் தேவை

Vaidyanathan Alice Bharat ( Only One Son),Father: Late Venkateswaran, Mother: Nalini, Edu: Diploma In Engg, Dob: 26/5/1987 Age 26, Working As Engineer In Asa Bhanu Technical Services, Annua Package: 7.5 Lac P.A, Height- 180 Cm App 5.10', Work Place: Delhi  Caste: Brahmin, Goutram Kausika , Star: Bharani Expecting Educated Working Family Oriented Tamil Brahmin Girl, Contact No:09094228429

R. Lakshmi B.Com, Age: 26 Yrs.  Height: 5.7"  Working In  Mnc In Delh, Salary: 25000 P.M, Father: R.Ramakrishnan, Working In Dhinamani Newspaper, Mother R,Pushkala, Working In Central Govt, Only Onr Brother: R,Santhosh Kumar, Married Working In Janpack, Expecting  Well Settled Boy Preferrably In And Aroung Delhi, Caste: Brahmin Prahacharnam All Sects Accepted, Contact Details9313321186/9711144336, Email:Rk1952@Gmail.com

நம்மை சுற்றி

Date & Time

Venue

Program Details

Organized by

Contact Nos

29/01/13 AM to

4/02/13

08.00 AM onwards

Shri Karunya maha ganapathy Temple

pocket A mayur vihar Phase II  

Shri Vishnu Sahasranama 25 th anniversary celebrations

SHRI GANESH SEWA SAMAJ (REGD)

Sri Krishnan 22783682

01/02/2013

07.00 PM to 08.00 PM

Azad Bhavan Auditorium, IP Estate,  New Delhi, 110002; (Near ITO Over Bridge.)

Sculpture Exibhition by Renuka Sondhi Gulati

&

Carnatic Vocal Recital by  Guruvayoor Dr. T V Manikandan

Indian Council for Cultural Relations(I.C.C.R) HORIZON Series

09818192497

02/02/2013

5:30 AM onwards

Noida Sankara Mutt.

SRI RADHA KALYANA MAHOTSAVAM

·         Nagar Sankeerthanam

·         Pancharatna Kritis

·         Prathana Abhang & Sri Anjaneya Utsavam,

·         Mangala Harati & Manthrapushpam

Sri Vishnu Sahasranama Satsangam (Regd) Noida

VSS Noida

03/02/13

7:45 AM onwards

03/02/13

8:30 AM onwards

NSS Building, Sector 11, Institutional Area, Dwarka, New Delhi

2nd Thyagaraja Aradhana Festival The " Panch-ratna Mala would be led by Dr. (Sh) K. Vageesh,  DDG, AIR, New Delhi. 

Dwarakalya

9810116465

05/02/13

6.00 PM Onwards

Auditorium, India International Centre, Max Muller Marg, New Delhi

BIRTH CENTENARY FUNCTION OF THE LATE SMT. T. BRINDA

"BRINDAMMA MUSIC BEYOND MUSIC"

DVD on Sangita Kalanidhi Smt. T. Brinda

Shanmukhanandha Sangeetha Sabha(Regd.)

S.Krishnaswamy Ph : 9717019444 P.V. Subramanian Ph : 9811569564

24/02/2013

9.00 AM

onwards

Ganapathi Pooja Park (Near: Goel Properties), Pocket 6/1, Sector-2, Rohini, Delhi -110085

2nd Year THAYAGARAJA ARADHANA being led by Guruvayoor Dr. T.V. Manikandan & Party"

NORTH WEST DELHI CULTURAL ASSOCIATION

R Ayyappan (M) 91-9811207467

President

NWDCA

Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing.
This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this Newsletter on the web here. To unsubscribe, send an email to avvaitamilsangam@gmail.com

Wednesday, January 30, 2013

30-01-2013 “Naaloru Naaladi” from Avvai Tamil Sangam

30-01-2013 "Naaloru Naaladi" from Avvai Tamil Sangam
Is this email not displaying correctly? View it in your browser

அவ்வை தமிழ்ச் சங்கம்
தை-௧௮ (18)புதன், திருவள்ளுவராண்டு 2044
Web: http://www.avvaitamilsangam.org - Email: avvaitamilsangam@gmail.com
Blogs:
Naaloru NaaladiDinam oru Kural
 
Friend on Facebook Follow on Twitter  |   Forward to a Friend
Want to become a Life member of Avvai Tamil Sangam?
Click Here...!

வணக்கம்...

Festival of Indian Dance, Heritage & Art - A social awareness program  on Water Conservation and Rain Water Harvesting

26 Jan 2013 photos: https://picasaweb.google.com/101695161340646379540/26Jan2013FestivalOfIndian

DancesHeritageAndArtOrganizedByAvvaiTamilSangamNoida

27 Jan 2013 photos:

https://picasaweb.google.com/101695161340646379540/27Jan2013FestivalOfIndian

DanceHeritageArtOrganizedByAvvaiTamilSangamNoida

நாளொரு நாலடி 51

அறத்துப்பால் துறவற இயல்துறவு(RENUNCIATION)

விளக்குப் புகஇருள் மாய்ந்தாங்கு ஒருவன்

தவத்தின்முன் நில்லாதாம் பாவம் - விளக்குநெய்

தேய்விடத்துச் சென்றிருள் பாய்ந்தாங்கு நல்வினை

தீர்விடத்து நிற்குமாம் தீது.

துறந்துதவஞ்செய்வோர்க்குப் பாவமில்லை;செய்யாதார்க்குத்தீவினைசென்றடர்ந்து நிற்கும்.

பொருள்:

விளக்கொளி வர, அங்கே இருந்த இருள் அகல்வது போல, ஒருவன் செய்த தவத்தின் முன்னே பாவம் விலகும், விளக்கில் எண்ணெய் குறையும்போது, இருள் பரவுவது போல் நல்வினை நீங்குமிடத்துப் பாவம் நிலைத்து நிற்கும்

Explanation:

Penitence puts sin to flight.

As when a lamp enters darkness dies, so sin stands not before man's penitence. As, when in a lamp the oil wastes, darkness rushes in, so evil takes its stand where deeds of virtue cease.

தமிழ் சொல் - அறிந்ததும் அறியாததும்

மாய்ந்தாங்கு: நீங்கினாற்போல.

பாய்ந்தாங்கு: பரவினாற்போல.

உங்களுக்குத் தெரியுமா?

மின்கமினி பூச்சிளை ஆங்கிலத்தில் Firefly என்கிறோம். மின்மினி பூச்சிகள் முட்டை, புழு மற்றும் முதிர்ந்த வண்டுகள் என எல்லாமே ஒளிரும் திறன் வாய்ந்தவை.

அதன் உடலில், அதாவது அடிவயிற்றின் முடிவில் விளக்கு எரிந்துகொண்டு இருக்கும். ஒரு சில பறவைகள்கூட, ஒளிக்காக இந்த புழுக்களைப் பிடித்து வந்து, தங்கள் கூட்டில் வைத்திருக்கும்.மேலும் இவை ஒளிர்வதற்கு காரணம் லூசிஃபெரேஸ் எனும் என்சைம் ஆகும்

மின்மினிப்பூச்சிகள் விடும் இந்த ஒளிக்கு "பயோலுமினஸென்ஸ்' என்று பெயர்.

இதன் முகத்தில் ஒரு பிரத்தியேக அரிவாள் போன்ற கொடுக்கு நீட்டிக்கொண்டு இருக்கும். அதைக் கொண்டு மண்புழு மற்றும் நத்தை போன்ற இரையின் உடலினுள் மயக்கமடையச் செய்யும் வேதிப்பொருளை செலுத்திவிடும்.

பிறகு இரைக்குள் செரிமான நொதிகளை செலுத்தும். சில மணி நேரத்தில், இரையின் உடலினுள் உள்ள அவயங்கள் கூழ்மமாக மாறிவிடும். உடனே மின்மினி பூச்சிகளின் புழுக்கள் இரையைச் சுற்றி அமர்ந்து, ஜூஸ் குடிப்பது போல உறிஞ்சிவிடும்.

தினசரிகளில் முக்கியச் செய்திகள்

அரசு பஸ்களுக்கு தனியார் "பங்க்'களில் டீசல்:முறைகேடு தடுக்க ...- தினமலர்

கோபாலபுரத்தில் அழகிரி ஆதரவு பேனர் அகற்றம்- தினமணி

வட்டி விகிதம் குறைப்பு: ரிசர்வ் வங்கி நடவடிக்கைக்கு வரவேற்பு- தினமணி

தேசப்பிரிவினைக்கு வழிவகுக்கும் மத்திய அரசு: விவசாய ... - யாஹூ!

சுஷ்மாவை பிரதமர் வேட்பாளராக அறிவிக்க சிவசேனை கோரிக்கை -தினமணி

You are here: தமிழகம் +2,10ஆம் வகுப்பு மாணவர்களின் தேர்வுக் கட்டணம் ...-inneram.com     

சட்டவிரோதமாக குடியேறிய இந்தியர்களுக்கு அமெரிக்க குடியுரிமை- தினமணி  

விண்வெளிக்கு குரங்கினை அனுப்பி ஈரான் சோதனை- யாஹூ!

கர்நாடகத்தில் 12 பாஜக எம்.எல்.ஏ.க்களின் ராஜிநாமா ஏற்பு- தினமணி

பீ.எஸ்.இ., "சென்செக்ஸ்' 112 புள்ளிகள் வீழ்ச்சி- தினமலர்

இலங்கையர் சென்ற படகு ஜாவா கடலில் பாறையுடன் மோதுண்டது- மாலை மலர்          

புதிய தேர்வுக்குழு தலைவராக சனத்தினக்குரல் 

இரானி கோப்பை: ரெஸ்ட் ஆஃப் இந்தியாவுக்கு சேவாக் கேப்டன்தினமணி

வீடு வாடைகைக்கு / House for Rent

Residential dda lig flat HARI NAGAR DDA LIG FLATS,FIRST FLOOR, HARINAGAR, NEW DELHI-110064 is for rent with three rooms, one big covered veranda in between the rooms and big covered balcony. The house is fitted with geyser, inverter, water filter, ac, and pipe gas supply. Preference would be for south indian vegetarian couples or company lease/bank lease  would be preferable. For further details contact R. RAJAGOPALAN. tel. mobile: 9716927604

Row house on sale in Kalai Nagar, P & T Nagar Main Road, Near Kalai Nagar Bus Stop, Madurai.

GF : 1 Bed Room, Kitchen, Hall, Utility area.FF : 2 bed rooms, balcony. All bed rooms with attached bath. Car parking.Covered area : 1350 sq.ft.(GF and FF) /2.75 cent plot size Contact : Ravi 9871508880/tsiravi@yahoo.co.in

Digitized tamil novels

Srikanth Srinivasa San Francisco, California, is making efforts to digitize tamil novels to benefit avid readers who are interested in learning about history, culture and for those who are less fortunate to read Tamil, but can understand. The audio books will also serve to those readers, who are hard pressed for their time and wanted to listen to the stories read for them. The audio books are available via itunes (Apple) store in India. visit the following website for more details http://www.tamilaudiobooks.com/

மணமகன் / மணமகள் தேவை

Vaidyanathan Alice Bharat ( Only One Son),Father: Late Venkateswaran, Mother: Nalini, Edu: Diploma In Engg, Dob: 26/5/1987 Age 26, Working As Engineer In Asa Bhanu Technical Services, Annua Package: 7.5 Lac P.A, Height- 180 Cm App 5.10', Work Place: Delhi  Caste: Brahmin, Goutram Kausika , Star: Bharani Expecting Educated Working Family Oriented Tamil Brahmin Girl, Contact No:09094228429

R. Lakshmi B.Com, Age: 26 Yrs.  Height: 5.7"  Working In  Mnc In Delh, Salary: 25000 P.M, Father: R.Ramakrishnan, Working In Dhinamani Newspaper, Mother R,Pushkala, Working In Central Govt, Only Onr Brother: R,Santhosh Kumar, Married Working In Janpack, Expecting  Well Settled Boy Preferrably In And Aroung Delhi, Caste: Brahmin Prahacharnam All Sects Accepted, Contact Details9313321186/9711144336, Email:Rk1952@Gmail.com

நம்மை சுற்றி

Date & Time

Venue

Program Details

Organized by

Contact Nos

29/01/13 AM to

4/02/13

08.00 AM onwards

Shri Karunya maha ganapathy Temple

pocket A mayur vihar Phase II  

Shri Vishnu Sahasranama 25 th anniversary celebrations

SHRI GANESH SEWA SAMAJ (REGD)

Sri Krishnan 22783682

01/02/2013

07.00 PM to 08.00 PM

AZAD BHAVAN, IP Estate ,New Delhi, 110002; (Near ITO Over Bridge.)

Guru DR TV Manikandan's Carnatic Vocal Concert