Saturday, August 31, 2013

31-08-2013 “Naaloru Naaladi” from Avvai Tamil Sangam

31-08-2013 "Naaloru Naaladi" from Avvai Tamil Sangam
Is this email not displaying correctly? View it in your browser

அவ்வை தமிழ்ச் சங்கம்
ஆவணி-௧௫(15)சனி, திருவள்ளுவராண்டு 2044
Web: http://www.avvaitamilsangam.org - Email: avvaitamilsangam@gmail.com
Blogs:
Naaloru NaaladiDinam oru Kural

Friend on Facebook Follow on Twitter  |   Forward to a Friend
Want to become a Life member of Avvai Tamil Sangam?
Click Here...!

நாளொரு நாலடி – 234                                                  

பொருட்பால்துறவற இயல்  கூடாநட்பு(UNREAL FRIENDSHIP)

பெருகுவது போலத் தோன்றிவைத் தீப்போல்

ஒருபொழுதுஞ் செல்லாதே நந்தும் - அருகெல்லாம்

சந்தன நீள்சோலைச் சாரன் மலைநாட !

பந்தமி லாளர் தொடர்பு .

அன்பில்லாருடன் கொண்டநட்பு நிலைநில்லாது.

பொருள்:    

அருகெல்லாம் சந்தனநீள்சோலைச சாரல் மலைநாட -பக்கங்களிலெல்லாம் நீண்ட சந்தனச்சோலைகளின் சாரலையுடைய மலைநாடனே!, பந்தம்இலாளர் தொடர்பு பெருகுவது போலத் தோன்றிவைத்தீப்போல ஒரு பொழுதும் செல்லாதே நந்தும் -பிணிப்பான நட்பில்லாதவரது தொடர்புவைக்கோலிற் பற்றிய தீப்போல் முதலிற்பெறுகுவதுபோலத் தோன்றிப் பின்பு சிறிது நேரமும்நிலைத்திராமற் கெடும்.

Explanation (G. U. POPE):

Intimacy with those who have no sympathy is like fire in the stubble.

Lord of the land where wide groves of sandal cover the hilly slopes! Friendship with those who feel not its real obligation, like fire in the straw (suddenly) appears, seeming as though it would increase, but never advancing dies out.

உங்களுக்குத் தெரியுமா?

உறுமி மேளம் இரண்டு முகங்கள் உடைய, இடை சுருங்கிய ஒரு தாள தோல் இசைக்கருவி. இது தமிழர் நாட்டுப்புற இசையிலும், தமிழிசையிலும் பெரும்பாலும் பயன்படுத்தப்படுகின்றது. மாரியம்மன், அய்யனார், கறுப்புசுவாமி போன்ற நாட்டார் தெய்வங்களை வணங்குவதில் உறுமி மேளம் சிறப்பிடம் பெறுகிறது. இந்த மேளத்தின் முகத்தை குச்சியால் உரசி உராய்ந்து ஒரு விலங்கு உறுமிவது போல இசையெழுப்புவர். மேலும் படிக்க

தினசரிகளில் முக்கியச் செய்திகள்

மத்திய அரசு மட்டுமே பொறுப்பல்ல  -  தினமணி

ராணுவத்துக்கான முதல் செயற்கைகோள் பிரெஞ்சு கயானாவில் ...  - தினகரன்

மக்களவைத் தேர்தல்: 40 தொகுதிகளையும் வெல்வோம் -  தினமணி

விசைத்தறி உரிமையாளர்கள் ஆர்ப்பாட்டம் :ரூ.4 கோடிக்கு துணிகள் ...-  தினமலர்

காஷ்மீர் எல்லையில் ஊடுருவ முயன்ற 5 ... - தினகரன்  

பிரதமரின் பேச்சு ஏமாற்றமளிக்கிறது: பாஜக.-   தினமணி

ராஜபக்ஷேவை சந்தித்தார் நவநீதம் - தினமலர்

"நில மசோதா: நாட்டின் தொழில் வளர்ச்சியை பின்னுக்குத் தள்ளும்' -  தினமணி

நாடாளுமன்ற ஆணையை மதிக்கிறேன்': டேவிட் கேமரன் - பிபிசி

பாக்தாத் தாக்குதலுக்கு அல்-காய்தா பொறுப்பேற்பு -  தினமணி

ஜிம்பாப்வேக்கு எதிரான 2-வது ஒரு நாள்: பாக்., வெற்றி - தின பூமி

ஐபிஎல் ஸ்பாட் ஃபிக்ஸிங் விவகாரம்: பிசிசிஐ, இந்தியா சிமென்ட்ஸ், சீனிவாசனுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்  - தினமணி

மணமகன் / மணமகள் தேவை

Rohit Subramanian, Date of Birth:11.11.1983( 30 Yrs), Star: Utharadam  4th Padam, Gothram:    Sanskriti, Subsect:   Brahacharanam, Qualification :   BE (Electrical) from SRM, Chennai  &  Masters in Biomedical Engineering from Syracuse University , Newyork, Employed:     Senior Design Engineer R&D in a Medical Company in San Jose, California, USA, Height:   175 Cms, Father:   Mr. E.V. Subramanian , Retired from American Express, Chennai, Mother:  Mrs. Gita Subramanian, Housewife.

Brother:   Elder, married and settled in Sacramento, California, USA.Contact Details: Mrs Gita Subramanian, 988 426 9549, Mail ID:   evsub14@gmail.com

VAIDYANATHAN IYER ,: B.E. (Mech.) , M.Tech.(ESE), Lt. Col. in Indian Army, Date of Birth : 5-11-1976, Star: ASHWINI 2nd Padam, Lagnam: MITHUNAM, Place of Birth: Baroda (Gujrat), Rasi: MESHAM, Gothram: KAUSIKA, Subsect: VADAMAL (Brahmin IYER),Height: 5'-11", Parents : Father - (Late) Mr. K. Subbaraman Mother - Mrs. Karpagam, Siblings : Brother(s) - 1 (Elder brother - Married), Girl height should be above 5'-5", Graduate, Fair & Homely, Contact Address: Smt. S.Karpagamm, +91-7795112922, +91-9945976745

K.B. Natarajan, DOB: 14.01.1978, Star: Uttirattadhi, Raasi: Meena, Gothram: Srivatsam, For details contact 9811366380.

Name : V.Manikandan, DOB : 23rd December, 1984, Father's Name : P.K. Varadarajan, Retired from BHEL, Delhi, Time of Birth : 6:15 PM. Place of Birth : Bangalore, Star : Pooradam, Education : BA, GNIIT, Software testing, MBA, Profession : Executive (Operation), HP, Delhi. For futher details contact : varadarajanpk@yahoo.co.in

Change of Address

Somaskanda Sastrikal, Noida: Kindly note that, Sh.Somaskanda Shastrigal has moved in to his new home. New Address: House No 144, I-Block, Sector-22.  Those interested, kindly note the change of address. Other communication modes ( email, Phone) remains same.

நம்மை சுற்றி

Date & Time

Venue

Program Details

Organized by

Contact Nos

01.09.13

04.00 PM Onwards

SRI SANKATAHARA GANAPATHY  TEMPLE, Vasundra Enclave

Annual Ganesh Chaturthi Procession

The procession will have various kids dressed as Gods and Goddesses; Band, Tableaus, Drums of Kerala, music etc.  The procession will begin from the Temple and end at the temple.

31.08.13 to

09.09.2013

08.30 AM Onwards

Sri Ram Mandir, Dwarka

Ganesh Chathurthi celebrations

with Ganapathy Homama (Havan) in the morning, followed by Sahasranama Archanai to Lord Sri Amrutha Ganapathy daily in the morning and evening

99680 93927,

9312247576

31.08.13 to

10.09.2013

Varasiddhi Vinayagar Koil, G Block, Sector 22, Noida

Vinayaka Chathurthi  Programme

VEDIC PRACHAR SANSTHAN (REGD)

0120-2533531

06.09.13 06.30 PM Onwards

Anugraha Vinaya Temple, Gayatri Appt., Sector - 8, Rohini, Delhi

Vinayaka Chathurthi  Celebrations

Carnatic Music Concert by Dr.Kannan Kumar & Party

Anugraha Vinaya Temple Samithi

27567433

9811044862

07.09.13

05.00 PM Onwards

Srimad Bhagavatha Parayanam

06.30 PM Onwards

Hari Bhajan by Balagokulam Group

08.09.13

06.30 PM Onwards

Carnatic Music Concert by

Kum. Sruthi Lakshmanan  & Party

09.09.13

06.30 PM Onwards

Prakara Utsavam

Anjaneya Utsavam

08.09.13

05.00 PM Onwards

RWA Community Hall, Sector: 50, NOIDA (Behind Central Market, Sector: 50)

Ganesh Puja followed by Classical Music concert by Sri Modumudi Sudhakar - Vocal from All India Radio, Vijayawada,

Sri Peravali Nandakumar – Violin,

Sri Peravali Jayabhaskar - Mridangam

NTSS (Noida Telugu Seva Samithi)

9810460351, 9910254977, 9313080226

14/09/2013 (Saturday) - 6 pm to 9 pm

Ganapathy Pooja Park, Sector-2, Rohini, Delhi -110085

Procession of Lord Ganesha & Deeparadhanai followed by Prasadam

North West Delhi Cultural Association, Rohini, Delhi-85

S.Natarajan (M) 9871166718 R.Ayyappan (M) 9811207467

15/09/2013 (Sunday) - 6 am to 1.00 pm

Sri Jai Durga Mandhir Bhawan, Jai Durga Mandir, Sector-1, Avantika, Rohini, Delhi-85           (Near:Avantika Bus Terminal)

Ganapathi Homam        -  6.00 am  Vishnu Sahasranamam -  7.30 am  Children Variety Programme by Rohini Mahila Sewa Samiti followed by Maha Prasadam– 9 am to 1.00 pm

15.09.13

(Sunday)

06.30 PM Onwards

Bhajan  by Gurukripa Bhajan Mandali, Sec-2, Rohini, Delhi-85 and Memento /Certificate to Children – 6 pm. to 9 pm

Deeparadhanai  followed by Prasadam – 9 pm

Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing.
This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this Newsletter on the web here. To unsubscribe, send an email to
avvaitamilsangam@gmail.com