Friday, November 29, 2013

29-11-2013 “Naaloru Naaladi” from Avvai Tamil Sangam

29-11-2013 "Naaloru Naaladi" from Avvai Tamil Sangam
Is this email not displaying correctly? View it in your browser

 

அவ்வை தமிழ்ச் சங்கம்
கார்த்திகை-௧௩(13)வெள்ளி, திருவள்ளுவராண்டு 2044
Web: http://www.avvaitamilsangam.org - Email: avvaitamilsangam@gmail.com
Blogs:
Naaloru NaaladiDinam oru Kural
Be a member of ATS |  Friend on Facebook  |     Forward to a Friend

நாளொரு நாலடி 308

பொருட்பால்துறவற இயல் இரவச்சம்(THE DREAD OF MENDICANCY.).

புறத்துத்தன் இன்மை நலிய அகத்துத்தன்

நன்ஞானம் நீக்கி நிறீஇ ஒருவனை

ஈயாய் எனக்கென் றிரப்பானேல் அந்நிலையே

மாயானோ மாற்றி விடின்.

இரத்தலினுந் தீயது ஒன்றும் இல்லை.

பொருள்:    

புறத்துத் தன் இன்மைநலிய - புறத்தே உடம்பைத் தனது வறுமை வருத்தஅதனால், அகத்துத் தன் நல்ஞானம் நீக்கிநிறீஇ-உள்ளத்தில் தனது நல்லறிவை ஒதுக்கிமனந்துணிந்து, ஒருவனை ஈயாய் எனக்கு என்றுஇரப்பானேல் - பொருளாளனொருவனை எனக்கு யாதானும்இடு என்று மானமுடையோன் இரந்து நிற்பானாயின்,மாற்றிவிடின் அந்நிலையே மாயானோ - அவன் இல்லைஎன்று மறுத்துவிட்டால் அந் நொடியே அம்மானிஉயிரழிவானன்றோ? (ஆதலால், இரத்தல்எந்நிலையிலும் அஞ்சுதற்குரிய தென்க.)

Explanation (G. U. POPE):

Mendicancy is unmitigated misery.

Want wastes his outward frame; he lays aside wisdom, his inward being's good; and so resolving, begs of some stranger, saying, ' Give to me.'—If then the boon be refused, must he not that very instant die?

உங்களுக்குத் தெரியுமா?

ஜே. ஆர். டி. டாட்டா எனப்பரவலாக அறியப்படும் ஜெஹாங்கிர் ரத்தன்ஜி தாதாபாய் டாட்டா (சூலை 29, 1904 - நவம்பர் 29, 1993) இந்தியாவின் முதன்மையான தொழிலதிபர்களுள் ஒருவர் ஆவார். இவர் இந்திய வானூர்திப் போக்குவரத்தின் முன்னோடியாகக் கூறப்படுகிறார்.

இளமைக்காலம்

இவர் ரத்தன்ஜி தாதாபாய் டாடாவின் மகன் ஆவார். இவர் பிரான்சு நாட்டின் பாரிசு நகரத்தில் பிறந்தார். இவரது தாயார் பிரான்சு நாட்டைச் சேர்ந்தவர் ஆதலால் இவர் தனது சிறுவயதில் பிரான்சிலேயே வாழ்ந்தார்.

1929இல் இவர் இந்தியாவின் முதல் வானூர்தி ஓட்டுனர் உரிமம் பெற்றார்.

விருதுகள்

1957-இல் இவர் பத்ம விபூசண் விருது பெற்றார்.

1992-இல் பாரத் ரத்னா விருது.

தினசரிகளில் முக்கியச் செய்திகள்

மின்வெட்டு: திமுக- காங்கிரஸ் கூட்டுச் சதி: ஜெயலலிதா   -  தினமணி

நாட்டின் பொருளாதார வளர்ச்சி5.4 சதவீதமாக உயரும்: 'அசோசெம்' -  யாஹூ

பெட்ரோல் விலை குறைகிறது-  தினகரன்

ஐசான் வால்நட்சத்திரம்: இன்று காண வாய்ப்பு  -  தினமணி

மும்பை தாதா அபு சலீமுக்கு 7 ஆண்டு கடுங்காவல் சிறை  -   தினகரன்

பிரேசிலில் கால்பந்து ஜுரம் -  யாஹூ

1 ரன் வித்தியாசத்தில் வென்று தொடரை கைப்பற்றியது பாகிஸ்தான் -   தினகரன்

மணமகன் / மணமகள் தேவை

Bride wanted ( Iyengar, Vadakalai)

Looking for a Girl with Engineering Background and willing to move to USA. for  29 years, MS ( Mechanical), Currently working in USA, Srivatsa Gothram, Iyengar, Vadakalai boy. Please send Horoscope to krish.9818092191@gmail.com or call at 0-9818092191

நம்மை சுற்றி

Date & Time

Venue

Program Details

Organized by

Contact Nos

30/11/2013  6.30PM  onwards

Karthiyayini Auditorium, Phase 1, Mayur Vihar.

"Bhakti Tharangini", Annual Classical Music and Bharatnatyam Dance presentation by the students of Bhavani's Prasannalaya.

 

 

30/11/20139.30AM 

onwards

Aishwarya Maha Ganapathy Temple, Keshav Puram

"Ayyappa Bhajans" by Hamsadhwani Bhajana Group Vasundhara Enclave, Delhi

 Ganesh Temple, Keshav Puram

Hamsadhwani Bhajana Lead by R.K. Vasan

8826655855

30/11/20136.30 PM 

onwards

Brij Vihar Ayyappa Temple

East Delhi

"Ayyappa Bhajans" by Hamsadhwani Bhajana Group Vasundhara Enclave, Delhi

Brij Vihar Ayyappa Samithi

01/12/20136.30 PM 

onwards

Sree Utthira Guruvayurappan Temple, Mayur Vihar, Phase I

"Ayyappa Bhajans" by Hamsadhwani Bhajana Group Vasundhara Enclave, Delhi

Temple Management

15/12/20139.30 AM  

onwards

 

----------------

25/12/20136.30PM  

onwards

Krishna Temple, Vaishali Metro Station, Ghaziabad

 

------------------------

Ganesh Temple, Mayur Vihar Ph 3, Delhi

"Sastha Preeti" "Ayyappa Bhajans" by Hamsadhwani Bhajana Group Vasundhara Enclave, Delhi

 

----------------------------

"Ayyappa Bhajans" by Hamsadhwani Bhajana Group Vasundhara Enclave, Delhi

 

 

 

Vaishali Ayyappa Sewa Samithi

 

 

 

-----------------------

Temple Management

30/11/20136.30PM  

onwards

Brij Vihar Ayyappa Temple

"Ayyappa Bhajans" by Hamsadhwani Bhajana Group Vasundhara Enclave, Delhi

Brij Vihar Ayyappa Samithi

01/12/20136.30PM  

Onwards

Sree Utthira Guruvayurappan Temple, Mayur Vihar, Phase I

"Ayyappa Bhajans" by Hamsadhwani Bhajana Group Vasundhara Enclave, Delhi

 

Temple Management

30/11/2013  6.30PM  onwards

Delhi  Tamil Sangam

Bharathanatyam Arangetram of Sushmita Satyamurthy

Abhinaya Aradhana

9312238426

01/12/2013  10.15AM  onwards

Violin Recital by the disciples of Kalaimamani Shri V.S.K. Chakrapani

 

 

01/12/2013  6.30AM  onwards

Nair Service Society,

Behind DDA sports complex& Near sector 11 metro, Dwarka, New Delhi

11th Sastha Preethi

Ayyapa Bhajan Bala Gokulam Bhajana Sangam

Dwarakalaya

 

01/12/2013  6.30PM  onwards

Sree Ayyappa Temple, Sector-7, Rohini

Bharatanatyam Dance Recital by disciples of Smt.Harpreet Kaur

Rainbow &

Nrityavatika

9868423215

01/12/2013  

Pkt D Central park SFS Flat,

Mayur vihar Ph-3

Ayyappa Bhajan by

Manjapra Mohan on

 

 

Ramachandran / Natarajan : 9811120353

06/12/2013  

07/12/2013  

08/12/2013  

Sri Devi Kamakshi Mandir

Sri Maha Rudram

 

 

07/12/2013  6.30PM  onwards

மயூர் விஹார் - 3, இஷ்ட சித்தி விநாயகர் கோவில்

வானம்பாடி நாடக குழுவின் சிறப்பு பக்தி நாடகம்

 தர்ம சாஸ்த்தா ஐய்யப்பன்

 

9818403992

07/12/2013  7.00PM  onwards

Aysharya Maha Ganapathy Temple, Lawrence Road. 

Mandalapooja Celebrations

Bharatanatyam recital by  Students of Kaladarppanam

 

9910209646

08.12.2013 - SUNDAY

AYYAPPA TEMPLE - SECTOR 17, ROHINI

SASTHA PRETI - MANDALA POOJA

6Am - Ganapathi Homam

7Am - Lalitha Sahasranamam - Vishnu Sahasranama Parayanam

8Am - Rudhrabhishekam To Sri Dharma Sastha

10Am- Bhajan By - Sri Dharmasastha Bhajan Mandali -Mayurvihar

1Pm  - Annadhanam

7Pm - Bhajan By Krishna Dharma Parishad Group

9Pm - Deeparadhanai - Annadhanam

KRISHNA DHARMA PARISHAD - ROHINI

 

14/12/2013 (Saturday)    6.30 PM onwards       

AISHWARYA MAHAGANAPATHY TEMPLE,

LAWRANCE ROAD,

KESHVPURAM NEW DELHI.

Music Concert Vocal : Kum. Sowmya  Gurcharan Violin :     Shri  R. Saravanan,     Mridangam:       Kumbakonam Shri   N.Padmanabhan, Ghatam : 'Elathur' Shri N.Harinarayanan

North West Delhi Cultural Association, Rohini, Delhi-85

Bus arrangement:

Bus will start from Mother Diary Sec-2 Rohini at 5 pm

S.Natarajan

(M) 9871166718 S. Murali

(M) 9582288471

R. Ayyappan

(M)9811207467

22/12/2013 (Sunday)

 6.30 PM onwards       

Sri Ayyappa Temple,

Sector 7, Rohini,

Delhi -110085

           

 

Dance Programme By:   Disciple of Guru Smt. Aparna Rajaraman       (SHUBHANU)

North West Delhi Cultural Association, Rohini, Delhi-85        

 

S.Natarajan (M) 9871166718 S. Murali

(M) 9582288471

R. Ayyappan

(M)

9811207467

Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing.
This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this Newsletter on the web here. To unsubscribe, send an email to
avvaitamilsangam@gmail.com