Monday, September 1, 2014

01-09-2014 “Naaloru Aathichoodi” from Avvai Tamil Sangam

01-09-2014 "Naaloru Aathichoodi" from Avvai Tamil Sangam

Is this email not displaying correctly? View it in your browser

 

அவ்வை தமிழ்ச் சங்கம்,

ஆவணி-௧௬(16)திங்கள், திருவள்ளுவராண்டு 2045,

Web: http://www.avvaitamilsangam.org

Email: avvaitamilsangam@gmail.com,

Blogs: Naaloru NaaladiDinam oru Kural

WhatsApp: ATS What's App

Be a member of ATS |  Friend on Facebook  |     Forward to a Friend

நாளொரு ஆத்திச்சூடி – 76

Resource:  http://www.aramseyavirumbu.com

நகர வருக்கம்

நோய்க்கு இடம் கொடேல்

Noikku Idam Kodel

பொருள்:

நோய்க்கு இடம் கொடுக்காதே.

Do not attract disease.

விளக்கம்:  

Resource:  http://nishevita.org/?cat=19  

உடலில் நோய் வராமல் பார்த்துக் கொள்ள வேண்டும். சுத்தம், சுகாதாரம் இருக்கும் இடத்தில் நோய் வராது. நம்மை நாமே பேணி பாதுகாத்துக்கொள்ள வேண்டும். அதற்கான வழிவகைகளை நாமேதான் பார்த்துக்கொள்ள வேண்டும்.

உங்களுக்குத் தெரியுமா?

தமிழ் கணிதவியலாளர்கள்  -      கே. ஆனந்த ராவ்

·         கே. ஆனந்த ராவ் (1893 - 1966) சீனிவாச இராமானுசனுடைய காலத்திய கணித வல்லுனர்.

·         இராமானுசன் இளவயதிலேயே இறந்தபிறகு, இருபதாவது நூற்றாண்டின் மூன்றாவது, நான்காவது, ஐந்தாவது பத்தாண்டுகளில், அக்காலத்திய சென்னையின் கணிதவானில் ஒரு முன்மாதிரியான விண்மீனாகத் திகழ்ந்ததோடு மட்டுமல்லாமல் பேராசிரியர் வைத்தியநாதசுவாமியுடன், பிற்காலத்தில் வரப்போகும் இந்தியாவின் சிறந்த சில கணிதவல்லுனர்களை உருவாக்கினவர்களாவார்.

·         பகுவியல் பிரிவில் இந்தியாவிலேயே சிறந்த சிலரில் ஒருவராக மதிக்கப்பட்டவர். உலகப்புகழ் பெற்ற எம்.ஹெச்.ஸ்டோன் இனால் இவருடைய ஆய்வுகள் மிகவும் பாராட்டப்பட்டன. மேலும் படிக்க

செய்திகள்

அரசு சார்பில், 24 கைவினைஞர்களுக்கு விருதுஅடையாளமாக 7 ... -  தினமலர்

பாதுகாப்பு, அணுசக்தி துறைகளில் இந்தியா - ஜப்பான் ஒத்துழைப்பு-  தினமணி

டீசல் விலையும் விரைவில் குறையும்: மத்திய அரசு சூசகம் -  தினமணி

பன்நோக்கு மருத்துவமனையை மருத்துவக் கல்லூரியாக மாற்ற முடிவு -  தி இந்து

மத்திய அரசு ஊழியர்களுக்கு 7% அகவிலைப்படி உயர்வு? -  தினமணி

உச்ச நிலையில் அரசு எதிர்ப்புப் போராட்டம்: பாகிஸ்தான் ராணுவத் தளபதி அவசர கூட்டம்தி இந்து

பிரிட்டிஷ் பல்கலைக்கழக விரிவுரையாளரிடம் இலங்கை அதிகாரிகள் விசாரணைபிபிசி

 பழமையான நாளந்தா பல்கலை கழகத்தில் இன்று முதல் வகுப்புகள் ...-  தினமணி

புரோ கபடி லீக் தொடர்: மும்பையை வீழ்த்தி ஜெய்ப்பூர் அணி ....- தினத் தந்தி

உலக பேட்மின்டன் கரோலினா மரின் சாம்பியன்- தினகரன்

நம்மை சுற்றி

Date & Time

Venue

Program Details

Organized by

Contact

21.09.201406.30 A.M.

D-792, Mandir marg, Gole Market New Delhi  (Nearest Metro - Rk Ashram Marg,)

Ashta Vimshati (28) – Nakshatra Mala

Sri Vishnu Sahasranama - Lakshmi Ashtotra Parayanam

 

Vijayavalli Sudarshana Sewa Satsangam

9868815500

mahakalyana@gmail.com

www.sudarshanamahakalyana.org

Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing.,This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this Newsletter on the web here. To unsubscribe, send an email to avvaitamilsangam@gmail.com


No comments:

Post a Comment